உள்ளாட்சி தேர்தல் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய கோரிக்கை – பெப்பரல் !
Sunday, April 1st, 2018
உள்ளாட்சி மன்றத் தேர்தல்களின் மூலம் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்ய உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பெப்பரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
உரிய கால எல்லைக்குள் குறித்த திருத்தங்களை மேற்கொள்ளாவிடின் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் திகதி நிர்ணயம் இன்றி பிற்போடப்படும் என அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
எனவே கால எல்லை தொடர்பில் கொள்கை பகுப்பாய்வாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வரும் செவ்வாய்க்கிழமை புதிய வற் சட்டமூலம் சமர்ப்பிப்பு!
அரச தனியார் ஒத்துழைப்புக்கான தேசிய நிறுவனத்தை மூடுவதற்கு அனுமதி!
பல்வேறு மோசடி சம்பவங்கள் - மாதாந்தம் 100 பேருந்து நடத்துனர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்படுவதாக இலங...
|
|
|


