உலக சுகாதார அமைப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி!
Sunday, May 28th, 2017
இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு நிவாரணம் வழங்க உலக சுகாதார அமைப்பு முன்வந்துள்ளது.
இந்த அமைப்பின் தெற்கு மற்றும் கிழக்காசிய பிராந்திய நாடுகளின் பணிப்பாளர் பூனெம் கெத்திரபால்சிங் (Poonam Khetrapal Singh) நேற்று தன்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒரு லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் நிதியை வழங்க உடன்பட்டதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துடறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
Related posts:
வடக்கு , கிழக்கு விவசாயிகள் தமக்கான சேதன உரத்தை சுயமாக உற்பத்தி செய்து பெரும்போக விவசாயத்தில் ஈடுபட்...
இலங்கை - இந்திய வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையே இன்று சந்திப்பு - பொருளாதார நெருக்கங்கள் தொடர்பில் வி...
கடந்த 10 மாதங்களில் ரஷ்யாவிலிருந்து ஒரு இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை!
|
|
|


