உலகின் நட்பு நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இலங்கை!

Saturday, October 8th, 2022

2022 ரீடர்ஸ் சாய்ஸ் விருதுகளின் 2022 Readers’ Choice Awards முடிவுகளின் அடிப்படையில், நட்பு நாடுகளின் Friendliest country  பட்டியலில் இலங்கை 9 வது இடத்தை பெற்றுள்ளது.

மேலும் உலகின் முதலாவது நட்பு நாடாக பிரெஞ்சு பாலினேசியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

உலகின் முதல் 10 நட்பு நாடுகளின் பட்டியல் விபரம்:

1. பிரெஞ்சு பாலினேசியா

2. கொலம்பியா

3. நியூசிலாந்து

4. தாய்லாந்து

5. கோஸ்ட்டா ரிக்கா

6. போட்ஸ்வானா

7. பேரு

8. பெலிஸ்

9. இலங்கை

10. பிலிப்பைன்ஸ்

000

Related posts:

நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாண ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை வெற்றிபெறச் செய்வோம...
தடுப்பூசியின் பலாபலன்களை ஒக்டோபர் நடுப்பகுதியிலேயே காணமுடியும் – தேவையற்ற அச்சம் வேண்டாம் என இராஜங்க...
யாழ்ப்பாணம் - கொழும்பிற்கிடையில் மேலும் 33 பஸ்கள் சேவையில் - வடமாகாண வீதி போக்குவரத்து அதிகார சபை தெ...