உலகத் தரம்வாய்ந்த நிலைக்கு தபால்துறையை கொண்டு செல்ல வேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்து!
Wednesday, September 30th, 2020
புதிய தொழிநுட்ப முறைகளை கையாண்டு பல புதிய பரிமாணங்களை தபால் சேவை ஊடாக புகுத்தி, தபால்துறையை உலகத் தரம்வாய்ந்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தபால் சேவைகள், வெகுசன ஊடகவியலாளர்கள் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள்!
மட்டக்களப்பில் இருந்து 310 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கடலில் நில அதிர்வு - சுனாமி அச்சுறுத்தல் எதுவும் ...
இலங்கையை இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தக்கூடிய விதத்தில் பயன்படுத்தலாம் என்ற கரிசனை க...
|
|
|


