உயர் நீதிமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு!
Thursday, December 13th, 2018
உயர் நீதிமன்ற சுற்றுவட்டத்தில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் இறுதித் தீர்ப்பு இன்று (13) மாலை 4 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில் உயர் நீதிமன்ற தொகுதியில் பலத்த பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸ் குழுக்களுக்கு மேலதிகமாக விசேட அதிரடிப்படையினர், கலகம் அடக்கும் குழுவினரும் நீதிமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
யாழ். அச்சுவேலியில் இளம் குடும்பஸ்தரைக் காணவில்லை
புதிதாக 1,320 வைத்தியர்களுக்கு நியமனம் - ஏப்ரல் 25 இல் கடிதங்கள் - கஷ்டப் பிரதேசங்களுக்கு முன்னுரிம...
சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்து 2 வாரங்களுக்குள் உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் - கல்வி அமைச்சர்...
|
|
|


