உயர்தரப் பரீட்சை விடைத் தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான கால எல்லை!
Monday, December 31st, 2018
உயர்தரப் பரீட்சை விடைத் தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான கால எல்லை அடுத்த மாதம் 16 ஆம் திகதியுடன் நிறைவு பெறுகின்றது.
இதற்கான விண்ணப்பம் அரச பத்திரிகைகளில் இன்று (31) வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்திலும் இவற்றை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
Related posts:
சீரற்ற காலநிலை: 8 பரீட்சைகள் பிற்போடப்பட்டது - பரீட்சைகள் திணைக்கள பதில் ஆணையாளர்!
மின்ஜம் சூறாவளி இன்று தெற்கு ஆந்திரப் பிரதேசக் கரையைக் கடக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூ...
இரண்டாம் காலாண்டில் கடன் மறுசீரமைப்பு சிக்கலை சாதகமாகத் தீர்க்க முடியும் - நிதி இராஜாங்க அமைச்சர் ஷ...
|
|
|


