உயர்தரப் பரீட்சை திகதி அறிவிப்பு!
Wednesday, July 10th, 2019
2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகளை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் விநியோகிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
நாட்டில் அதிகரித்துவரும் வாய்ப் புற்றுநோய்!
13 ஆவது திருத்தச்சட்டத்தின் அத்திவாரமிட்ட பெருமை பொன் சிவகுமாரனையே சாரும் - பிரபல சட்டத்தரணி முடியப...
சுகாதார ஊழியர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க இணக்கம்!
|
|
|


