உயர்தரப் பரீட்சையில் மோசடி செய்தால் தடை செய்யப்பட்டோர் பட்டியலில் பெயர்!
Saturday, August 6th, 2016
நடைபெறும் கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் மோசடி செய்பவர்களின் பெயர்களை, தடை செய்யப்பட்டோர் பட்டியலில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் தடை செய்யப்பட்ட உபகரணங்களை பரீ்ட்சை நிலையத்திற்கு கொண்டு செல்லும் மாணவர்களுக்கு 5 வருட பரீட்சை தடைகளும் விதிக்கப்படவுள்ளதாக பரீ்ட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டாம் திகதி ஆரம்பமான உயர்தரப் பரீட்சையில் இதுவரை 40 முறைப்பாடுகள் இடம்பெற்றுள்ளமை பதிவு செய்யப்பட்டுள்ளதாக பரீ்ட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார். இந்த முறைப்பாடுகள் குறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
கட்சியின் தேசிய எழுச்சி மாநாடு எமது மாவட்டத்திற்கு புத்துணர்வை ஏற்படுத்தியுள்ளது - அகிலன்
பெண்களின் பிரதிநிதித்துவம் கட்டாயமில்லை - கட்சித் தலைவர்கள் முடிவு?
தனக்கு சொந்தமான போர்க்கப்பலை மூழ்கடித்த உக்ரைன் - வெளியான அதிர்ச்சி காரணம்!
|
|
|
இரணைதீவு மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்ய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 5 இலட்சம் ரூபா நிதியுதவி!
நாட்டை பசுமை பொருளாதார சமூகமாக மாற்றுவதற்கான ஜனாதிபதி செயலணி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் உருவாக்...
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ : நட்டஈடு கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா ...


