உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு கிடைக்காதவர்கள் 5 ஆம் திகதிவரை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் – தபால்மா அதிபர் அறிவிப்பு!

இதுவரையில் உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு கிடைக்காதவர்கள் தங்களுக்குரிய தபால் நிலையங்களுக்குச் சென்று வாக்குச் சீட்டுக்களை பெறுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இதன்படி ஓகஸ்ட் 4ஆம் திகதி மற்றும் வாக்களிப்பு நாளான ஓகஸ்ட் 5 ஆம் திகதி ஆகிய இரு தினங்களிலும் தபால் நிலையங்களுக்குச் சென்று வாக்குச் சீட்டுக்களைப் பெறமுடியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இதுவரையில் 99 சதவீதமான வாக்குச் சீட்டுகள் உரியவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தபால்மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
40 மில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் 09 பேர் கைது!
சரியான வழிகாட்டலை கற்பிக்கும் ஆசிரியர்களினாலேயே உலகின் எதிர்காலம் மறுசீரமைக்கப்படுகிறது – பிரதமர் மஹ...
மின்சார நெருக்கடி பிரச்சினையை தீர்ப்பதில் பொது மக்களும் பங்கேற்க வேண்டும் - இலங்கை மின்சார சபையின் ...
|
|