உதவிப் பொலிஸ் கண்காணிப்பாளர்களுக்கு இடமாற்றம்!

உதவிப் பொலிஸ் கண்காணிப்பாளர் நால்வருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
குறித்த இடமாற்றம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கமைய தேர்தல் ஆணையகத்தின் இணக்கப்பாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
Related posts:
சகல தனியார் கத்தோலிக்க பாடசாலைகளும் 29 ஆம் திகதி ஆரம்பமாகும்!
தாமதமாக பயணிக்கும் பேருந்து சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை பொலிஸ் ஊடகப்பிரிவு எச்சரிக்கை!
ஈ.பி.டி.பியின் முயற்சியால் புதுப்பொலிவுபெற்றன வசந்தபும் வீதிகள்!
|
|