உடுப்பிட்டியில் புலிகள் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்குகுழி கண்டுபிடிப்பு!
Wednesday, September 16th, 2020
யாழ்.உடுப்பிட்டி பகுதியில் புலிகளால் பயன்படுத்தப்பட்ட நிலக்கீழ் பதுங்கு குழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தனியார் காணி ஒன்றை துப்பரவு செய்து கொண்டிருந்தபோது நிலத்தடியில் கொங்கிறீட் துாண்கள் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து அவற்றை தோண்டியபோது உள்ளே பாரிய பதுங்கு குழி ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது.
அத்துடன்அங்குள்ள கொங்கிறீட் துாண் ஒன்றில் 1989ம் ஆண்டு கட்டப்பட்டதாக எழுதப்பட்டுள்ளது.
Related posts:
க.பொ.த சாதாரண தர பரீட்சை : பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணி பூர்த்தி!
அனுமதிப்பத்திரமற்ற பயணிகள் பேருந்துகளுக்கான அபராதம் அதிகரிப்பு - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!
அத்தியாவசியச் சேவைகளைப் பொதுமக்களுக்கு வழங்கும் நிறுவனங்களின் பணிகள் தொடர்பில் அந்நிறுவனங்களின் தலைவ...
|
|
|


