உடல்நிலையில் முன்னேற்றம் – வீடு திரும்பினார் இரா.சம்பந்தன் !

திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரா.சம்பந்தன் வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திடீர் சுகயீனம் காரணமாக நேற்று தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதேவேளை வழமையான பரிசோதனைக்காகவே இரா.சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவரது உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
சுகயீனம் காரணமாக வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட இரா.சம்பந்தன் ஒருசில நாட்களில் வீடு திரும்புவார் என குடும்பத்தினர் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஏறாவூரில் தாயும் மகளும் கொலை !
தேர்தல் காரணமாக தடைப்பட்டுள்ள அரச அலுவலர்களுக்கான இடமாற்றம் தேர்தலின்பின் உடன் அமுலுக்கு வரும் - பிர...
8000 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் : அதிகாரிக்கு 16 வருட கடூழிய சிறை!
|
|