உச்ச அளவில் அதிகாரத்தைப் பகிர ஏழு நாடுகள் கோரிக்கை!
Friday, November 24th, 2017
உத்தேச அரசியலமைப்பு திருத்தங்களின் மூலம் உச்ச அளவில் அதிகாரத்தை பகிருமாறு ஏழு நாடுகள் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதில் இந்தியாவும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 ஆம் திருத்தச் சட்டத்தின் ஊடாக அதிகாரத்தை பகிர்ந்தளிக்குமாறுகோரிக்கை விடுத்துள்ளது.மேலதிகமாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ரோம் பிரகடனத்தில் கையொப்பமிடுமாறுஏழு நாடுகள் கோரியுள்ளன.
Related posts:
காணி உரிமங்களை பெற்றுத்தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கந்தர்மடம் பகுதி மக்கள் கோரிக்கை!
உள்நாட்டு அரிசி விலை குறைவடைந்துள்ளது - அரிசி இறக்குமதியாளர்கள் சங்கம்!
எதிர்வரும் புதனன்று ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கின் தீர்ப்பு – விடுதலையாகிறார் பிள்ளையான்!
|
|
|


