ஈ.பி.டி.பியின் மூத்த உறுப்பினர் தோழர் பண்டா ஐயா காலமானார்!

ஈழ மக்கள் ஜனநாயக்க கட்சியின் மூத்த உறுப்பினர் தோழர் பண்டா (பாசுபதி சுப்பையா) (14.10.2022) காலமானார்.
எமது மூத்த தோழர் வயது மூப்பின் காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் காலமானார்.
அவர் எமது கட்சியின் வளர்ச்சிக்காகவும் மக்களின் விடியலுக்காகவும் தன்னையே அர்ப்பணித்து நின்றவர்.
அவருக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அஞ்சலி மரியாதை.
தோழரின் இறுதி கிரியை 16.10.2022 ஞாயிற்றுக்கிழமை, குகன் நகர் நெலுக்குளம் வவுனியாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்திய பாதுகாப்பு ஆலோசகர் - இராணுவ தளபதி சந்திப்பு!
பாரம்பரிய விவசாய நாடான இலங்கை அதில் தன்னிறைவு அடைய வேண்டும் என்பதே எனது இலக்கு - நாட்டு மக்களுக்கும்...
அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிட்டதாக கூறவில்லை – ஆனால் மக்கள் பல்வேறு சலுகைகளை பெற்று வருகின்றன...
|
|