இ.போ.சபைக்கு 2,000 புதிய பேருந்துகள் – போக்குவரத்து பிரதி அமைச்சர்!
Thursday, May 30th, 2019
எதிர்வரும் 3 மாதங்களிற்குள் இலங்கை போக்குவரத்துச் சபைக்காக 2,000 பேருந்துகளை அரசாங்கம் இறக்குமதி செய்யவுள்ளதாக, போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமாக 6,942 பேருந்துகள் உள்ளதோடு, அவற்றில் 6,509 பேருந்துகளே சேவையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் 436 பேரிடம் விசாரணை - ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவிப்பு!
அழியும் அபாயத்தில் இருக்கும் யானைகளைப் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும் - சர்வதேச யானைகள் பாதுகாப்...
நாட்டில் பதின்ம வயதினரில் 40 சதவீதமானோர் மனநல நோயினால் பாதிப்பு - வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வ...
|
|
|


