இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளராக நீதிபதி கனிஷ்க விஜேரத்ன நியமனம்!
Thursday, January 23rd, 2020
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளராக அம்பாறை மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதி கனிஷ்க விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளரக பதவி வகித்த ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
இந்த நிலையில் அவரின் இராஜினாமாவினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே அம்பாறை மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதி கனிஷ்க விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
Related posts:
திறந்த சந்தையில் சலுகை விலையில் உரம் வழங்க தீர்மானம்!
பால் உற்பத்தித்துறையை நவீன வசதிகளுடன் மேம்படுத்த முழுமையான ஒத்துழைப்பு – பிரதமர் மஹிந்தவிடம் நியூசி...
குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது - தேசிய நோய்த்தடுப்பு பிரிவின் பணிப்பாள...
|
|
|
கூட்டு என்ற பெயரில் தமிழ் தரப்பில் சிறந்த நாடகம் மீண்டும் அரங்கேற்றப்படுகிறது - முன்னாள் முதல்வர்.
கொரோனா தொற்றின் பரவல் அதிகமாக இருக்கின்ற போதும் அதன் வீழ்ச்சி வேகம் மிகக் குறைவு – உலக சுகாதார ஸ்தாப...
உறுதியான நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் நிலைமை மேலும் மோசமாகும் - உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் எச்ச...


