திறந்த சந்தையில் சலுகை விலையில் உரம் வழங்க தீர்மானம்!
Thursday, March 29th, 2018உரமானிய வேலைத்திட்டத்தின் கீழ் பணத்திற்குப் பதிலாக திறந்த சந்தையில் சலுகை விலையில் உரத்தை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இதற்கு அமைய, ஒரு போகத்திற்கு ஐந்து ஏக்கர் வயலுக்காக 50 கிலோகிராம் எடையுடைய யூரியா 500 ரூபாவிற்கு வழங்கப்படவுள்ளது. இதனை கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக பெற்றுக் கொள்ளலாம்.
Related posts:
ஆதரவுக் கரம் கொடுத்தது ஈ.பி.டி.பி.: வலிகாமம் மேற்கு பிரதேச சபையையும் வென்றெடுத்தது தமிழ் தேசியக் கூட...
பருவநிலையில் மாற்றம்: இன்று முதல் மழை அதிகரிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம்!
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன - அமெரிக்கத் தூதர் முக்கிய சந்திப்பு!
|
|