இலங்கை விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பதிரண நியமனம்!
Friday, October 30th, 2020
இலங்கை விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பதிரண நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை விமானப் படையின் 18 ஆவது தளபதியாக இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
Related posts:
பாடசாலை விடுமுறையை முன்னிட்டு விஷேட புகையிரத சேவை!
தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகமாக சமன் ஶ்ரீ ரத்நாயக்க!
அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்திற்கு 1.5 பில்லியன் ரூபா இலாபம் - மீளாய்வுக் கூட்டத்தில் தெரிவிப்பு!
|
|
|


