இலங்கை வருகை தந்தரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர்!
Thursday, March 26th, 2026
ரஷ்ய கூட்டமைப்பின் எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (26.03.2026) இலங்கை வந்தடைந்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது, அவர் இலங்கையின் எரிசக்தி துறையின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
Related posts:
இலங்கையில் தற்கொலை செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமி! விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்டுள்ள குழப்பம்!
வட்டிக்கு கொடுப்போருக்கு எதிராக வருகின்றது புதியசட்டம்!
|
|
|


