இலங்கை வருகின்றார் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் அரசியல் குழு உறுப்பினர் யுவான் ஜியாஜூன்!

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் அரசியல் குழு உறுப்பினர் யுவான் ஜியாஜூன் 5 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார்.
அவர் நாளைமறுதினம்முதல் எதிர்வரும் 23 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருப்பார் என சீன தூதரகம் தமது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது.
யுவான் ஜியாஜுன் சீனாவில் சோங்கிங் நகர சபையின் செயலாளராகவும் பணியாற்றுவதுடன், என்பதுடன், சீன அரசியலில் அவரது முக்கிய பங்கு வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
முக்கிய ஆவணங்கள் மாயமானதால் பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவரின் அலுவலகம் சீல்!
சுயாதீன விசாரணைக்கு பிரதமர் இணக்கம்!
இரண்டு நாள் பயணமாக ஈரான் சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் - ஈரான் ஜனாதிபதி இப்...
|
|