இலங்கை வந்தடைந்தார் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் பான் கி மூன்!
Monday, February 6th, 2023
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் பான் கி மூன் நாட்டுக்கு வந்தடைந்துள்ளார்.
இன்று அதிகாலை 2 மணியளவில் அவர் சிங்கப்பூரிலிருந்து இலங்கை விமான நிறுவனத்துக்கு சொந்தமான யூ.எல் 309 என்ற விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகைத்தந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர், பசுமை அபிவிருத்தி மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான பல உடன்பாடுகளில் கைச்சாத்திடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ். குடாநாட்டின் சில இடங்களில் நாளை மின்தடை !
பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் அறிக்கை தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கோரிக்கை!
யாழ்ப்பாணத்தில் இவ்வருடம் 260 காச நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர் - பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்த...
|
|
|


