இலங்கை வங்கியின் தலைவரும் ராஜினாமா!
Tuesday, September 24th, 2024
அரசுக்கு சொந்தமான இலங்கை வங்கி (BOC) தலைவர் கவன் ரத்நாயக்க நேற்று தனது பதவியில் இருந்து விலகினார்.
நேற்றையதினம் கொழும்பு பங்குச் சந்தைக்கு வழங்கிய அறிவிப்பில், ரத்நாயக்க, செப்டெம்பர் 22 ஆம் திகதிமுதல் அமுலுக்கு வரும் வகையில், வங்கியின் சுயாதீன, நிறைவேற்று அதிகாரமற்ற தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக BOC தெரிவித்துள்ளது.
இதேநேரம் அவர் மார்ச் 2024 இல் இலங்கை வங்கி (BOC) தலைவராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
400 கிராம் பால்மாவின் நிர்ணய விலை 295 ரூபா!
மக்களின் தேவைகளை நிறைவேற்றும்போது அரச கொள்கையின் பிரகாரமும் செயற்பட வேண்டியது அவசியம் – துறைசார் அதி...
கடல் பகுதிகளில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு - இலங்கையர்களுக்கு மீண்டும் எச்சரிக்கை!
|
|
|


