இரு வான்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 08 பேர் படுகாயம்!
Friday, July 19th, 2019
கொழும்பு – காலி பிரதான வீதியில் கடுபெத்த சந்தியில் இன்று(19) காலை இரு வான்கள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.
குறித்த இரு வான்களிலும் இருந்த சாரதிகள் உள்ளிட்ட 8பேர் காயங்களுக்கு உள்ளாகி களுபோவில மற்றும் பாணந்துறை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
Related posts:
உற்பத்தி பொருளாதாரத்தின் மூலம் நாட்டை தன்னிறைவடையச் செய்வதற்கு நடவடிக்கை - விவசாய அமைச்சு அறிவிப்பு!
இறுக்கமான பயணக் கட்டுப்பாடு - யாழ்ப்பாணத்தில் நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் : இருவர் படுகாயம்!
கடன் மறுசீரமைப்பு திட்டத்தை இம்மாதத்தில் அறிவிக்க திட்டம் - நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் ச...
|
|
|


