இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதால் உள்ளுர் சந்தையில் எரிபொருட்களின் விலைகள் குறையலாம் என தகவல்!
Tuesday, March 7th, 2023
எதிர்வரும் நாட்களில் உள்ளுர் சந்தையில் எரிபொருட்களின் விலைகள் குறையலாம் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதால் எரிபொருள்களின் விலைகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் எரிபொருள் விலைகள் குறைவடைந்தால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடையும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
ஒரு கிலோ அரிசியை 100 ரூபாவிற்கும் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க தீர்மானம் – அமைச்சர் தினேஸ் குணவ...
இலங்கையில் 35 வீதமானோருக்கு உயர் இரத்த அழுத்தம் – சுகாதார துறை எச்சரிப்பு!!
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான தீர்வுகள் இல்லாத வரவு - செலவுத் திட்டம் - நாமல் ...
|
|
|


