இலங்கை – ரஷ்யா எரிபொருள் சுத்திகரிப்பு பேச்சுவார்த்தை!
Thursday, March 29th, 2018
ஸ்ரீலங்கா ஜென்றல் றேடிங் கம்பனியுடன் ரஷ்ய எரிசக்தி அமைச்சின் அதிகாரிகள் எரிபொருள் சுத்திகரிப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ரொயிட்டர் செய்தி ஸ்தாபனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதன்போது ரஷ்ய எரிபொருள் மற்றும் எரிவாயுவை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதிசெய்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
Related posts:
கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கும் எண்ணம் இல்லை - விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு...
வர்த்தக நாமத்தை மாற்றியமைத்தது பேஸ்புக்!
பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டுமெனில் இலங்கை உலகிற்கு திறந்துவிடப்பட வேண்டும்! இந்திய வர்த்தகர்களுட...
|
|
|


