இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகளுக்கிடையே சந்திப்பு!
Tuesday, February 5th, 2019
இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு விஷேட அதிதியாக வருகை தந்த மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் இன்று(05) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் அழைப்பிற்கு அமைய கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலைதீவு ஜனாதிபதி உட்பட குழுவினர் இலங்கையை வந்தடைந்தனர்.
அவர்கள் இன்று(05) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
நோர்வே - இலங்கை இடையே கடற்றொழில் அபிவிருத்தி தொடர்பில் ஒப்பந்தங்கள்!
வடக்கு கிழக்கில் வறுமை மட்டம் அதிகம் - மத்திய வங்கி ஆளுநர்!
5 மாணவர்கள் பலி: வைத்தியசாலை பணிப்பாளர் புதிய தகவல்!
|
|
|


