யாழில் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட ஒன்பது பேர் கைது!
Saturday, July 11th, 2020
யாழ் மாவட்ட நீதிமன்றங்களினால் பிடி பிறாந்த பிறப்பிக்கப்பட்ட ஒன்பது பேர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் .
யாழ் மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட குறித்த சந்தேக நபர்கள் மீது மாவட்ட நீதிமன்றங்களினால் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுன்னாகப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பகுதியில் நான்கு பேரும் கோப்பாய் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த இரண்டு பேரும் சாவகச்சேரி பொலிஸ் பிரிவைச் சேர்ந்த இரண்டு பேரும் கொடிகாமம் பொலிஸ் பிரிவில் ஒருவருமாக 9 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
Related posts:
"பெரும் போகத்தை வெற்றி கொள்வோம்" – வேலைத்திட்டம் முன்னெடுப்பு!
2022 ஆம் ஆண்டின் முதலாவது சட்டத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்!
எதிர்வரும் மார்ச் 26 ஆம் திகதியின் பின்னர் ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் உள்ளது - ...
|
|
|


