இலங்கை தூதரகங்களில் பரிசோதகர்கள் பதவிகள்!

Wednesday, November 2nd, 2016

வெளிநாடுகளில் உள்ள இலங்கைக்கான தூதரகங்களின் பணிகளை கண்காணிப்பதற்காக பரிசோதகர்கள் நாயகங்களை நியமிக்குமாறு கோரி அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த பதவிகளுக்கு நியமிக்கப்படுவோர் இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பில் வெளிநாட்டு தூதரகங்களில் உள்ள பிரதிநிதிகளின் சேவைகள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வர் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதவிகளுக்கு வெளிநாட்டு சேவையின் முன்னாள் உறுப்பினர்களான சி டி காசிசெட்டி, ஜி. விஜேயசிறி, கீத்தா டி சில்வா ஆகியோர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

foreign-ministry-sri-lanka_1-720x480

Related posts: