இலங்கை தமிழர்களுக்கு 223 கோடி செலவில் 3949 வீடுகள் – தமிழக அரசின் வரவு செலவுத்திட்டத்தில் அறிவிப்பு!
Monday, March 20th, 2023
இலங்கை தமிழர்களுக்கு 3949 வீடுகள் 223 கோடி செலவில் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
தமிழக சட்டசபையில் 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் வரவு செலவுத்திட்டத்தினை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
இதன்போதே நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
அழித்துவிடுங்கள்: அமெரிக்காவிடம் பாகிஸ்தான் கோரிக்கை!
கஷ்மீர் எல்லையில் பதட்டம்: பிரதமர் மோடி தலைமையில் அவசர பாதுகாப்பு ஆலோசனை!
இ.தொ.காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளர் மறைவு!
|
|
|


