இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விஷேட சந்திப்பு!
Tuesday, October 24th, 2017
அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவினால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையின் சில விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தை தெளிவுபடுத்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவினால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை தொடர்பில் இடம்பெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சிறப்பு குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Related posts:
மேலும் சீனியின் விலை உயர்வு?
ஜனாதிபதியின் நிலைப்பாட்டை வரவேற்றுள்ள அரசாங்க மருத்துவர்கள் சங்கம்!
QR இல்லாமல் பெற்றோல் வழங்க மறுப்பு – எரிபொரள் நிலைய ஊழியர் மீது வாள் வெட்டு!
|
|
|


