மேலும் சீனியின் விலை உயர்வு?
Wednesday, June 29th, 2016
சீனியின் விலை மேலும் உயர்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினம் கொழும்பு புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் ஒரு கிலோ சீனியின் விலை 115 ரூபாவாக காணப்பட்டது. இதன்படி ஒரு கிலோ சீனியின் சில்லறை விலை 122 ரூபா முதல் 125 ரூபா வரையில் காணப்பட்டது.
இதேவேளை, ஒரு கிலோ சீனிக்கு அரசாங்கம் தற்போது 30 ரூபா வரியை அறவீடு செய்கின்றது என தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
மோசடி செய்யும இலங்கை மாணவர் போலி விவரங்கள்அனுப்புகின்றனர் - நியூசிலாந்தின் குடிவரவுத்துறைப் பணியகம்...
இன்று உலக தாய்மொழி தினம்!
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அழைப்பு - 5 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய இராணுவத் தளபத...
|
|
|


