இலங்கையின் பொருளாதார மீட்சியில் ‘உறுதியான பங்காளியாக’ இந்தியா இருக்கும் – உறுதிப்பாடு மீண்டும் வலியுறுத்தியது இந்தியா!

இலங்கையின் பொருளாதார மீட்சியில் ‘உறுதியான பங்காளியாக’ இருப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான ஆதரவின் அடையாளமாக, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுடனான சந்திப்பின்போது இந்த உறுதிப்பாட்டை வெளியிட்டுள்ளார்.
‘இந்திய ரூபாய் வர்த்தக வளர்ச்சி’ குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பிலிப்பைன்ஸில் 50 போலிசார் இடைநீக்கம் !
நாடு முழுவதும் தடையற்ற மின்சாரம்!
அரச சேவைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சொந்த வீடுகள்!
|
|