நாடு முழுவதும் தடையற்ற மின்சாரம்!
Monday, January 9th, 2017
தினமும் 24 மணித்தியாலயங்கள் தடையற்ற மின்சாரத்தை நாடுமுழுவதும் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
தெற்காசிய நாடுகளில் 24 மணித்தியாலயங்களுக்கு தடையற்ற மின் விநியோகத்தினை வழங்குவதில் இலங்கை பின்னடைவை சந்திக் நேரிடலாம் என்ற காரணத்தால் 100 சதவீதம் தடையற்ற மின்சாரத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சின் செயலாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் பின்தங்கிய பிரதேசங்கள் உட்பட நாடுமுழுவதும் மின்சார விநியேகத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:
க.பொ.த உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!
20 ஆவது திருத்தத்தை சர்வஜன வாக்கெடுப்பின்றி நிறைவேற்ற முடியும் - சட்டமா அதிபர் அறிவிப்பு!
கோதுமை மா தட்டுப்பாடு 15 உடன் நிறைவுக்கு வரும் - அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்க...
|
|
|


