இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு!
Sunday, January 28th, 2018
குவைத்தில் விசா அனுமதிப்பத்திரமின்றி தங்கியுள்ள இலங்கையர்களுக்கு அங்கிருந்து வெளியேறுவதற்காக எதிர்வரும் 29 ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரிமாதம் 22 ஆம் திகதி வரை பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த விசா முடிந்தும் அங்கு தங்கியிருப்பவர்களுக்கு தண்டப் பணம் அறவிடாது அவர்களை மீள நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைமேற்கொண்டிருப்பதாக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
Related posts:
ஜனநாயக, பொருளாதார மறுசீரமைப்புக்களுக்கு அமெரிக்கா உதவும்!
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மோப்ப நாய்கள் - ரயில்வே திணைக்களம்!
தொழில் வல்லுனர்களுக்கு அரச நிறுவனங்களில் பதவி - கோட்டாபய ராஜபக்ஷ!
|
|
|


