இலங்கைக்கு சீனாவிலிருந்து மேலும் ஒரு மில்லியன் சைனொபாம் தடுப்பூசிகள் வந்தடைந்தன!

Wednesday, June 9th, 2021

சீனாவிலிருந்து மேலும் ஒரு மில்லியன் சைனொபாம் கொவிட் தடுப்பூசிகள் இன்று அதிகாலை இலங்கை வந்தடைந்துள்ளது.

பீஜிங்கிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு எடுத்துவரப்பட்ட இந்த தடுப்பூசிகள், பாதுகாப்பான முறையில் பிரதான சேமிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்த மாதத்தில் மூன்று மில்லியன் கொவிட் தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்கும் என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: