இலங்கைக்கான கடன் திட்டத்தை 1 வருட காலத்துக்கு நீடிக்க IMF முடிவு!
Friday, March 1st, 2019இலங்கைக்கு வழங்கவிருந்த 1.5 பில்லியன் டொலர் கடன் திட்டத்தை மேலும் ஒரு வருட காலத்துக்கு நீடிக்க சர்வதேச நாணயநிதியம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கடன் திட்டம் 3 வருடங்களுக்கு வழங்கப்படவிருந்த நிலையில் அது நான்கு வருடங்களாக நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அதற்கமைய கடன் நிதியின் ஆறாவது தவணையை வெளியிடுவதற்கு நாணய நிதியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவு!
யாழ். குடாநாட்டை அசுர வேகத்தில் அச்சுறுத்தும் டெங்கு : வைத்தியர்கள் அசமந்தம் என மக்கள் குற்றச்சாட்ட...
தரம் ஒன்று மாணவர் சுற்று நிருபம் மறுசீரமைக்கப்பட வேண்டும் - கல்வி அமைச்சின் செயலாளர்!
|
|