இறக்குமதி செய்யப்பட்டுள்ள கழிவு – முதலீட்டு சபையின் உத்தரவு!
Saturday, July 27th, 2019
இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள கழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முதலீட்டு சபை, குறித்த நிறுவனத்திற்கு அறிவித்துள்ளது.
Related posts:
இலங்கையின் முதலாவது திண்ம கழிவு மின் உற்பத்தி நிலையம் எதிர்வரும் 17 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்...
நுகர்வோர் அதிகார சபைச் சட்டத்தில் திருத்தம் : தண்ட பணத்தை 300 சதவீதத்தால் அதிகரிப்பதற்கும் நடவடிக்கை...
MV X-Press Pearl கப்பலினால் ஏற்பட்ட சேதங்களுக்கு அமெரிக்க டொலர்களில் இழப்பீடு பெற அமைச்சரவை அனுமதி!
|
|
|


