தபால்மூல வாக்களிப்பின் இறுதிநாள் செப்டம்பர் 30!
Sunday, September 22nd, 2019
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் இறுதி நாள் செப்டம்பர் 30ம் திகதியென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடனான சந்திப்பின் போது இதனை தெரிவித்தார்.
Related posts:
இலங்கையின் பல இடங்களிலும் இன்று பலத்த மழை பெய்யும் வாய்ப்பு!
பண்டிகைக் காலங்களில் நாட்டை முடக்குவதற்கான தீர்மானம் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை - அமைச்சர் ரமேஷ்...
QR எரிபொருள் ஒதுக்கம் மீண்டும் அதிகரிப்பு - அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவிப்பு!
|
|
|


