இராணுவத்தினர் பொதுமக்களை துன்புறுத்தினார்கள் என்பதை வடபகுதி மக்கள் நம்பவில்லை – சரத் பொன்சேகா சுட்டிக்காட்டு!
Thursday, February 24th, 2022
இராணுவத்தினர் பொதுமக்களை துன்புறுத்தினார்கள் எனறு கூறப்படுவதை வடபகுதி மக்கள் நம்பவில்லை என தெரிவித்துள்ள சரத் பொன்சேகா அதனால்தான், தான் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டபோது தமிழ்தேசிய கூட்டமைப்பை விட அதிக வாக்குகளை அளித்தார்கள் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –
வடபகுதி மக்கள் 2010 இல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளருக்கு அதிக வாக்குகளை வழங்கினார்கள் இது இராணுவத்தினர் பொதுமக்களை துன்புறுத்தினார்கள் என்பதை நம்பவில்லை என்பதை காண்பித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
பயங்கரவாதத் தாக்குதலினால் காயமடைந்த குழந்தைகளுக்கு விசேட சிறுவர் நிதியம்!
எதிர்வரும் 21ஆம்முதல் வடமாகாண மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்க ஏற்பாடு – தவறாது பெற்றுக்கொள்ளுமாற...
காணி உறுதிகளை வழங்கும் வேலைத்திட்டமானது உலகத்துக்கு முன்னோடியான திட்டம் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
|
|
|


