இராஜினாமா கடிதங்களுடன் ஜனாதிபதியிடம் செல்கிறார் பிரதமர்!
Monday, April 4th, 2022
அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டவுடன், அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த இராஜினாமா கடிதங்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்ட உள்ளது.
நேற்றிரவு இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர்கள் தமது இராஜினாமா கடிதங்களில் கையொப்பமிட்டு, அலரிமாளிகையில் வைத்து பிரதமரிடம் கையளித்திருந்தனர்.
இதனை ஜனாதிபதிக்கு அறிவிக்க பிரதமர் இன்று ஜனாதிபதியை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
போக்குவரத்து பிரச்சினை அல்லாத பாடசாலைகளை 5 நாட்களும் நடத்த அவதானம் - கல்வி அமைச்சு அறிவிப்பு!
இலங்கை மற்றும் உலக தமிழர் 2023 இல் கொண்டாடும் முதல் விழா - சபாநாயகர், மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவிப...
இலங்கை - இந்திய இருதரப்பு உறவில் கல்வித் துறையின் வகிபாகமும் முக்கியமானது - ஜனாதிபதி விக்ரமசிங்க இ...
|
|
|


