இலங்கை – இந்திய இருதரப்பு உறவில் கல்வித் துறையின் வகிபாகமும் முக்கியமானது – ஜனாதிபதி விக்ரமசிங்க இந்திய தலைவர்களிடம் எடுத்துரைப்பு!

Friday, July 21st, 2023

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவில் கல்வித் துறையின் வகிபாகத்தை எடுத்துரைத்த ஜனாதிபதி விக்ரமசிங்க, நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்காக புதிய உயர்கல்வி நிறுவனங்களை நிறுவுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்

President Wickremesinghe highlighted the crucial role of cooperation in the education sector in the bilateral relationship between India and Sri Lanka & emphasized the significance of establishing new higher education institutes with India’s assistance to enhance the knowledge and skills of the youth, enabling their active participation in the nation’s development endeavours –

Related posts: