இரவு 11 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை நாடுமுழுவதும் பயணக்கட்டுப்பாடு – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா சில்வா அறிவிப்பு!
Wednesday, May 12th, 2021
இன்று 12 ஆம் திகதிமுதல் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை தினமும் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை நாடுமுழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா சில்வா தெரிவித்துள்ளார்.
எனினும், இக்காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு எவ்வித தடையும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
23மில்லியன் ரூபா நிதியில் 16 வாய்கால்கள் புனரமைப்பு!
பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் இலங்கை கணணி அவசர தயார்நிலை!
சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு பணிகள் மீண்டும் இன்றுமுதல் ஆரம்பம்!
|
|
|


