இரணைமடு குளத்தின் 4 வான்கதவுகள் திறப்பு!
Sunday, November 28th, 2021
இரணைமடு குளத்தின் நான்கு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அதிக மழைவீழ்ச்சி காரணமாக இரணைமடு குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால் இன்று (28) அதிகாலை 6 மணிக்கு இந்த வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இரண்டு வான்கதவுகள் 6 அங்குலத்துக்கும், இரண்டு வான்கதவுகள் 12 அங்குலத்துக்கும் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வெளிமாவட்டங்களிலிருந்து மன்னாருக்கான போக்குவரத்து முற்றாக முடக்கம் - மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அ...
சதோச மற்றும் அரச நிறுவனங்களின் ஊடாக ஆடைகளை விற்பனை செய்ய நடவடிக்கை - வர்தக அமைச்சர் பந்துல குணவர்த்த...
உயர்தர மருந்துகள் தட்டுப்பாடின்றி மக்களுக்கு வழங்கப்படும் - சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்ப...
|
|
|


