நள்ளிரவுடன் அவசரகால சட்டம் நீக்கம்!
Wednesday, April 6th, 2022
ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தை நேற்று (5) நள்ளிரவுடன் இல்லாதொழிக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த முதலாம் திகதி முதல் நாடு முழுவதும் அமுலாகும் வகையில் ஜனாதிபதியினால் அவசர கால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், அதனை நீக்கும் வகையில் ஜனாதிபதியினால் இன்று இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கடத்தப்பட்ட கப்பலில் இருந்த 8 பேரும் இலங்கையர்கள் - கடற்படை!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 981ஆக அதிகரிப்பு!
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை சடுதியாகக் குறைவு - இலங்கையிலும் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர...
|
|
|


