இரசாயனப் பசளைக்குப் பதிலாக சேதனப் பசளை உற்பத்தித் திட்டம் – பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் தெரிவிப்பு!

Sunday, May 9th, 2021

இரசாயனப் பசளைக்குப் பதிலாக சேதனப்பசளையை பயன்படுத்தி மேற்கொள்ளும் விவசாயத்தை 21 ஆம் நூற்றாண்டின் விவசாய கைத்தொழிலாக வளர்ச்சியடைந்த நாடுகள் பார்ப்பதாக சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் பேராசிரியர் பிறியந்த யாப்பா தெரிவித்துள்ளார்.

அதேவேளை இரசாயனப் பசளைப் பாவனையில் இருந்து சேதனப் பசளைப் பாவனைக்கு மாறும் சவாலை எமது அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ள என தெரிவித்துள்ள பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் ரஞ்சித் பிறேமலால் அதனடிப்படையில் இரசாயனப் பசளை இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளதன் மூலம் உள்நாட்டு விவசாயத் துறையை சூழலுக்கு உகந்த விவசாயத் துறையாக எம்மாலும்’ மாற்றியமைக்க முடியும் எனவும்  தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அதிபர் உயிரிழந்த சம்பவத்தில் தவறு நிகழ்ந்திருந்தால் கடுமையான சட்ட நடவடிக்கை  -- கல்வி அமைச்சர் !
ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஈராண்டுகள் நிறைவு – நாடுமுழுவதும் இறந்த உறவகளை நினைவு கூர்ந்து ...
மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை ரஷ்ய - இந்திய கூட்டு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க தீ...