இன்று தேசிய தமிழ்த்தின விழா: பிரதம விருந்தினராக ஜனாதிபதி !
Saturday, October 14th, 2017
வடமாகாணத்தில் முதல் தடவையாகத் தேசிய தமிழ்த் தின விழா மற்றும் பாடசாலைகளின் கலாசார விழா இன்றும் (14) நாளை ஞாயிற்றுக்கிழமையும்(15) யாழ். இந்துக் கல்லூரியில் பிரமாண்டமாகவும், கோலாகலமாகவும் நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளதுடன் பல அரசியல் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
விழாவின் முதலாம் நாளான – 14ம் திகதி தேசிய தமிழ் தினத்தை முன்னிட்டுப் பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு வி ழா நடைபெறவுள்ளது.
Related posts:
ஜனவரிமுதல் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயால் 43,000 பாதிப்பு - ஜூலை 25 ஆம் திகதி விசேடடெங்கு ஒழ...
பிள்ளையை பாடசாலையில் விட்டு வீடு திரும்பிய தந்தை சுட்டுக்கொலை !
மாவைகலட்டி உதயதாரகை வருடாந்த விளையாட்டு நிகழ்வில் அதிதியாகும் டக்ளஸ் தேவானந்தா!
|
|
|


