மாவைகலட்டி உதயதாரகை வருடாந்த விளையாட்டு நிகழ்வில் அதிதியாகும் டக்ளஸ் தேவானந்தா!
Saturday, May 30th, 2026
மாவைகலட்டி – தெல்லிப்பழை
உதய தாரகை விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த விளையாட்டு நிகழ்வுகள் எதிர்வரும் 14 ஆம் திகதியன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
வருடா வருடம் தமது பகுதி இளைஞர்களின் விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கிப் நடத்தப்பட்டுவரும் இந்த விளையாட்டு நிகழ்வின் பிரதம விருந்தினராக ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது .
Related posts:
யாழ்ப்பாணத்தில் ரூ.400 மில்லியன் செலவில் சர்வதேச கிரிக்கெட் அரங்கு!
இ.போ.ச பணியாளர்களின் விடுமுறைகள் இரத்து!
மஹிந்த ராஜபக்ஷவுக்கு நல்லாசி வேண்டி பழைய கதிரேசன் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடு!
|
|
|


