இன்று இந்தோனேஷியா செல்கிறார் ஜனாதிபதி!
Monday, March 6th, 2017
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர், இந்தோனேஷியா நோக்கி இன்று புறப்படவுள்ளனர்.
ஜகர்த்தா நகரில் ஆரம்பமாகவுள்ள, இந்திய கடற்பிராந்திய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் அங்கு செல்கிறார். இம்மாநாடு மறுநாள் (07) ஆரம்பமாகவுள்ளது.
Related posts:
கொரோனா அச்சுறுத்தலின் பின்னர் இன்று அனைத்து ஊழியர்களும் பணிக்கு திரும்பினர்!
இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் சினோஃபார்ம் தடுப்பூசி – நாளை கிடைக்கும் என சீன தூதரகம் அறிவிப்பு!
மழையுடனான வானிலை நாளைவரை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
|
|
|


