இன்றுமுதல் நடைமுறைக்கு வருகின்றது புதிய தடை!
Monday, October 7th, 2019
தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் போன்றவற்றை காட்சிப்படுத்துவதற்கு இன்றுமுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாகன அல்லது மக்கள் பேரணிகள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
ராஜகிரியவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தல் குறித்த சட்டத்தனிப் பிரகாரம் இன்று முதல் சுவரொட்டிகள், பதாதைகள் பேரணிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
காலஞ்சென்ற தோழர் சேகருக்கு செயலாளர் நாயகம் கட்சிக்கொடி போர்த்தி இறுதி அஞ்சலி!
இந்தியா அளித்துவரும் உதவிகள் அனைத்துக்கும் நன்றி கூறிய பிரதமர் !
நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்- வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல...
|
|
|


