இனம் – மத அடிப்படையிலான கட்சிகளை பதிவுசெய்யாதிருக்க தீர்மானம் – தேர்தல்கள் ஆணைக்குழு தகவல்!
Monday, November 7th, 2022
இனம் மற்றும் மத அடிப்படையில் கட்சிகளை பதிவு செய்வதில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அங்கு எல்லை நிர்ணய நடவடிக்கைகள் தொடர்பிலும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
ஜப்பான் விசா விண்ணப்பத்திரங்களை கையாள தனியான மத்திய நிலையம்!
போஷாக்கு நிபுணர்களாக 567 பேரை நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை!
விற்பனை செய்யப்படுகின்றதா தேசிய ஊடகங்கள்?
|
|
|


